இவ்வினாவில் உமது கோப்புக் கையாளல் ஆற்றல் பரீட்சிக்கப்படுகிறது. 

நெருக்கமாக்கப்பட்ட “Q41_A.zip” எனும் கோப்பினை பதிவிறக்கம் செய்யவும்.

அதன் உள்ளடக்கங்களை பிரித்தெடுப்பதற்கு பதிவிறக்கம் செய்த "Q41_A.zip" எனும் கோப்பினை இரட்டைச் சொடக்கவும். அது Q41_A எனும் மூல கோப்புறையுடன் கூடிய அடைவு/கோப்புறையை கட்டமைப்பொன்றைக் கொண்டிருக்கும்.

  1. மேலே குறிப்பிடப்பட்ட Q41_A எனும் கோப்புறைக்குள் இருக்கும் Temp எனும் கோப்புறையை அழிக்கவும். 
  2. Documents எனும் கோப்புறைக்குள் இருக்கும் அனைத்து கோப்புகளினதும் விபரப் பட்டியலை பெற்றுக்கொள்ளவும். அதனை snipping tool அல்லது screenshot  என்பதைப் பயன்படுத்தி படிமம் ஒன்றை உருவாக்கி, அப்படிமத்தை உமது சுட்டிலக்கத்துடன் GITIndexNumber_Q41_Files.jpg எனச் சேமித்து பதிவேற்றம் செய்யவும். (உ+ம: 12345 எனும் GIT பரீட்சை எண்ணைக் கொண்ட மாணவன் “12345_Q41_Files.jpg” எனும் பெயரைப் பயன்படுத்துவார்.)
  3. Documents எனும் உபகோப்புறைக்குள் / அடைவிற்குள் இருக்கும் அனைத்து jpg கோப்புகளின் பட்டியலைப் பெற்று, அவ்வருவிளைவை snipping tool அல்லது screenshot என்பதைப் பயன்படுத்தி படிமம் ஒன்றை உருவாக்கி அதனை உமது சுட்டிலக்கத்துடன் GITIndexNumber_Q41_pdfFiles.jpg   எனச் சேமித்து பதிவேற்றம் செய்யவும்.(உ+ம் GIT பரீட்சை எண்  12345 எனக் கொண்ட மாணவன் “12345_Q41_PdfFiles.jpg” எனும் பெயரைப் பயன்படுத்துவார்).
உமது jpg கோப்பினைப் பதிவேற்றம் செய்யவும்.
Select file to upload: