நீங்கள் தொழிலொன்றைத் தேடுகிறீர்கள் எனக் கருதுக. இவ்வினாவில் பொருத்தமான தொழிலொன்றிற்கான உமது சுயவிபரக் கோவையை (CV) இணைப்பாகக் கொண்ட மின்னஞ்சலொன்றை கம்பனியொன்றின் மனிதவள (HR) முகாமையாளருக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் மென்பொருள் இடைமுகத்தைத் திறப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பைச் சொடக்கவும். இதனைப் பயன்படுத்தி கீழே தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய மனிதவள முகாமையாளருக்கான மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பவும்.

மின்னஞ்சல் மென்பொருள் இடைமுகம்

உமது சுயவிபரக் கோவை  (CV) அடங்கிய பின்வரும் கோப்பினைப் பதிவிறக்கம் செய்யவும்:

mycv.pdf

மனிதவள முகாமையாளரின் மின்னஞ்சல் முகவரி hrmanager@gmail.com ஆகும். 

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சலின் தலைப்பு  "job vacancy". அஞ்சலின் உடல் பகுதியாக கீழுள்ளவற்றை உள்ளடக்கவும்:

Dear Manger,

Please consider my CV attached for a suitable job.

Thanking You

Suman

அஞ்சலை உமது மின்னஞ்சலுக்கு பிரதி செய்யவும் (suman@gmail.com)

மின்னஞ்சலில் வழுக்கள் உள்ளனவா எனச் சரிபார்த்த பின் send ஐ சொடக்கவும்.

Select file to upload: