பாடசாலையொன்று அதன் விளையாட்டு செயற்பாடுகளுக்காக தரவுத்தளத்தள மொன்றை உருவாக்கி பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது.
  1. GITIndexNumber_Q44_Database. எனும் பெயரில் பொருத்தமான நீட்சியுடன் தரவுத் தளமொன்றை உருவாக்கவும்.   (உ+ம்: பரீட்சை சுட்டெண் 12345 என்பதைக் கொண்ட மாணவர் "12345_Q44_Database” எனும் பெயரைப் பயன்படுத்துவார்) அத்தரவுத் தளத்தில் பின்வரும் அட்டவணையை உருவாக்கி அதனை  GITIndexNumber_Q44_Table எனும் பெயரில் சேமிக்கவும். (உ+ம்: பரீட்சை சுட்டெண் 12345 என்பதைக் கொண்ட மாணவர் “12345_Q44_Table எனும் பெயரைப் பயன்படுத்துவார்.
Events Table


  1. பாடசாலைச் சாதனை நிலைநாட்டப்பட்ட ஆண்டைப் பராமரிப்பதற்கு "Event" எனும் அட்டவணைக்கு புதிய புலம் ஒன்றை சேர்ப்பதற்கு பாடசாலை தீர்மானிக்கின்றது.

  2. கீழ் காட்டப்பட்டுள்ள எனும் புலத்தை "Even" எனும் அட்டவணையில் சேர்க்கவும்


    உமது அட்டவணையைச் சேமிக்கவும்.
  1. உரு 1 இல் காட்டப்பட்டுள்ளவாறான அறிக்கை(Report) ஒன்றை உருவாக்கவும்.
 

    உரு 1


உமது அறிக்கையை GITIndexNumber_44_Report எனும் பெயரில் சேமிக்கவும் 
உமது தரவுத்தளத்தைச் சேமித்து பதிவேற்றம் செய்யவும்.

Select file to upload: