Wegiriya Central College பாடசாலையின் கணினி சமூகம்  தரம் 08 மாணவர்களுக்கு சொல்முறை வழிப்படுத்தல் (Words Processing) வேலைத்திட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்துகிறது. பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் ஒன்றை வழங்க அக்குழு தீர்மானித்தது. சான்றிதழின் தேவையான வடிவமைப்பு கீழே உரு 1 இல் காட்டப்பட்டுள்ளது.

உரு 1
pic
நீங்கள் இந்த சான்றிதழினை வடிவமைக்குமாறு கேட்க்கப்படுகின்றீர்கள்.

பின்வரும் இலக்குகளைச் செய்து சான்றிதழை வடிவமைக்க:

புதிய சொல்முறை வழிப்படுத்தல் ஆவணத்தைத் தயாரித்து அதனை உங்கள் சுட்டெண்ணுடனும் வினா இலக்கத்துடனும் சேமிக்க. (உ.ம். கோப்புப்பெயர் : 12345_Q02)

  1. கீழே தரப்பட்டுள்ளவற்றை மேற்குறித்த ஆவணத்தில் பிரதிசெய்து அனைத்து Text களையும் “Center” நேர்ப்படுத்துக(align) (ஒவ்வொரு வரிக்கும் தேவையான எழுத்துருவின் அளவு கீழே அடைப்புக்குறிகளில் காட்டப்பட்டுள்ளன)
  2. Word Processing Workshop [எழுத்திருவின் அளவு – 36]

    2018 [எழுத்துருவின் அளவு – 36]

     Certificate of Participation [எழுத்துருவின் அளவு அளவு – 28]

    This is to certify that [எழுத்துருவின் அளவு – 18]

    …………………………………… [எழுத்துருவின் அளவு – 18]

    has participated in the Workshop on Word Processing [எழுத்துருவின் அளவு – 18]

    held on the 02nd November 2018  [எழுத்துருவின் அளவு – 18]

    at Wegiriya Central College, Sri Lanka [எழுத்துருவின் அளவு – 18]

    Senaka Sivagurunathan [எழுத்துருவின் அளவு – 18]

    Principal [எழுத்துருவின் அளவு – 18]

  3. பக்க அளவை  A4 , Landscape இல் அமைக்க.
  4. உரு 1இல் காட்டப்பட்டுள்ள இரண்டு விம்பங்களையும் தரப்பட்ட இணைப்பிலிருந்து பெற்று உள்ளீடு செய்க. தேவைப்படின் படங்களின் அளவை மாத்தலாம். 
    Download Image 1
    Download image 2
  5. Text box உள்ளீடு செய்து frame without a border to the bottom2 கீழ் வலது பக்கத்திலுள்ள  certificate frame இல் இடவும்.  இறுதி இரண்டு வரிகளையும் வெட்டி அதில் இடுக. 
  6. பக்கத்திற்கு எல்லையை (Page boder) ஐ அமைத்து அதன் Width ஐ  4 pt இல் இடுக
உங்கள் ஆவணத்தைச் சேமித்து பதிவேற்றுக.

Select file to upload: