உங்கள் மடிக்கணனியை விற்பனை செய்யவுள்ளதாக கொள்க. செய்தித்தாளொன்றில் அதனை விளம்பரப்படுத்தவுள்ளீர்கள் எனக் கொள்க. இவ்வினாவில் விளம்பர முகவருக்கு உங்கள் மடிக்கணினியின் படத்தின் இணைப்புடன் மின்னஞ்சல் ஒன்றை அனுப்ப வேண்டும்.

கீழே தரப்பட்ட இணைப்பை Click செய்வதன் மூலம் மின்னஞ்சல் மென்பொருள் இடைமுகத்தைப் பெறுக. (தரவிறக்கிய மின்னஞ்சல் இடைமுகத்தை பயன்படுத்தி பத்திரிகை விளம்பர முகவருக்கு பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மின்னஞ்சல் ஒன்றைத் தயாரித்து அனுப்புக).  

Email software Interface

மடிக்கணினியின் படத்தை பதிவிறக்கம் செய்க:

laptop.jpeg

  1. பத்திரிகை விளம்பர முகவரின் மின்னஞ்சல் முகவரி  newsagent@abcnews.lk.
  2.  மின்னஞ்சலின் தலைப்பாக (subject) “Laptop for sale” இடுக.
  3. மின்னஞ்சலின் உள்ளடக்கமாக “ 6 months old, Intel CORE i5, good condition, Rs 32,000 (negotiable), contact sunil@abc.com” ஐ எழுதவும்.
  4. பதிவிறக்கம் செய்த படத்தினை  (laptop.jpeg). மின்னஞ்சலில் இடுக.
  5. மின்னஞ்சல் பிரதியினை உமது நண்பரின் மின்னஞ்சல் முகவரி rajan@abc.com க்கு அனுப்புக.
  6. மின்னஞ்சலைச் சரிபார்த்து Send  Click செய்க.


Select file to upload: