பாடசாலை நூலகமொன்று புத்தகங்களின் தகவல்கள் அடங்கிய பாடசாலைத் தரவுத்தளத்தை கீழே உரு 1 இல் காட்டியவாறுBook - Details எனும் அட்டவணையில் பேணுகின்றது.

pic

உரு 1: Book Details

  1. Books_GITIndexno_Q44 எனும் தரவுத்தளத்தை உருவாக்குக. (மாணவன் GIT சுட்டெண் 12345 எனக் கொண்டிருப்பின் தரவுத்தளத்தின் பெயர் " Books_12345_Q44")
  2. Book_Details எனும் அட்டவணையை உரு 1 இல் தரப்பட்டுள்ள புலங்களுடன் பொருத்தமான தரவு வகைகளையும் அளவுகளையும் கொண்டு உருவாக்குக .
  3. “Book_Details” அட்டவணைக்குப் பதிவுகளை உட்புகுத்துவதற்கு படிவம் ஒன்றை உரிவாக்கி“Book_Form” எனும் பெயரில் சேமிக்க. 
  4. “Book_Form” ஐப் பயன்படுத்தி உரு 1 இல் காட்டப்பட்டுள்ள பதிவுகளை உட்புகுத்துக.
  5. ஒரு புத்தகத்தின் பல பிரதிகளை நூலகம் கொண்டிருக்கலாம். "Book_Details" அட்டவணையில் மிகப்பொருத்தமான புலத்தினைத் தெரிவு செய்து முதன்மைச்சாவியாக்குக.
  6. 2000 ஆம் ஆண்டிற்குமுன் வௌியிடப்பட்ட எல்லா புத்தகங்களையும் காட்சிப்படுத்த வினவல் (Query) ஒன்றை உருவாக்குக. வினவலை இயக்கி சரிபார்த்து அதனை "Book_Query" எனும் பெயரில் சேமிக்க.

தரவுத்தளத்தினை சேமித்து பதிவேற்றம் செய்க.

Select file to upload: