இவ்வினாவில், பணிசெயல் முறைமைகளில் உள்ள சில அடிப்படை செயற்பாடுகள் பரிசோதிக்கப்படவுள்ளன.


  பதிவிறக்கம்  செய்த  கோப்பின்  மீது  இருதடவை  கிளிக் செய்து  அதன் உள்ளடக்கங்களைப் பிரித்தெடுக்கலாம். அது Pilot2B ஐ root directory ஆக கொண்ட directory / folder கட்டமைப்பைக் கொண்டது.

  1. Pilot2B எனும் directory/folder இலுள்ள"Chrispagani.jpeg" எனும் விம்பக்கோப்பினை  கணினிப் பிரவேசத் திரையாக மாற்றுக.

   பின்பு snipping tool (Windows இற்கு) / Take Screenshot(Linux இற்கு) ஐப் பயன்படுத்தி உங்கள் புதிய பிரவேசத்திரையை விம்பமாக எடுத்து, அதனை "GITIndexno_Q41_Baground.jpg" எனும் பெயரில் jpg கோப்பாக சேமித்து அதனைப் பதிவேற்றுக.

  2. File Explore/( Windows இல்) / Files (Linux இல்)ஐப் பயன்படுத்தி Pilot2B கோப்புக் கட்டமைப்பிலுள்ள விவரங்களை அதன் அளவுக்கு ஏற்ப வரைவியலில் பட்டியலிடுக. (மிகப்பெரிய அளவுடையது பட்டியலில் முதலாவதாக வரவேண்டும்).

   பின்பு snipping tool(Windows இற்கு) / Take Screenshot(Linux இற்கு) ஐப் பயன்படுத்தி, மேலுள்ள வருவிளைவின் விம்பத்தை எடுத்து jpg கோப்பாக "GITIndexno_Q41_filelist.jpg" எனும் பெயரில் சேமித்து அதனைப் பதிவேற்றுக.  

  3. Keybord properties(windows இற்கு) / keyboard (Linux இற்கு)  இடைமுகத்திற்குச் சென்று பின்வரும் அமைப்புக்களை (settings) செய்க.
   • எழுத்துருவின் repeat delay ஐ short ஆக்குக.
   • எழுத்துருவின் repeat rate ஐ slow ஆக்குக.
   • நிலைக்காட்டின் blink delay ஐfast ஆக்குக. 
  பின்பு snipping tool (Windows இற்கு) / Take Screenshot (Linux இற்கு) ஐப் பயன்படுத்தி மேலுள்ள சாவிப்பலகைப் பண்புகளின் இடைமுகத்தின் விம்பத்தை எடுத்து அதனை jpg கோப்பாக "GITIndexno_41_keyboard.jpg" எனும் பெயரில் சேமித்து பின்பு அதனைப் பதிவேற்றம் செய்க.


  Select file to upload: