"Bright lights " எனும் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்று 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் வரவு செலவுக் கணக்குகளை விரிதாளொன்றில் அறிக்கைப்படுத்தி வைத்துள்ளது. கடையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்காக கீழே தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விரிதாள்களைப் பூரணப்படுத்த வேண்டியுள்ளது.
  
கீழே தரப்பட்டுள்ள இணைப்பிலிருந்து விரிதாளை பதிவிறக்கி அதனை சுட்டெண் (indexnumber) உடன் கூடிய வினா எண்ணை (Questionnumber) கோப்புப்பெயரில் சேமித்து வைக்க.

(உ.ம்: 12345_Q43)


விரிதாளைப் பதிவிறக்குக.
    1. கலம் G2 இல் பொருத்தமான சூத்திரத்தைப் பயன்படுத்தி January மாதத்திற்கான மொத்த செலவைக் காண்க.
    2. கலம் G2 இலுள்ள சூத்திரத்தை ஏனைய மாதங்களின் மொத்த செலவைக் கணிப்பதற்காக கலம் G3 இலிருந்து G7 வரை பிரதி செய்க. 
  1. January மாதத்தில் கிடைத்த தேறிய பெறுமதியைக் கணிப்பதற்கு கலம் H2 இல் கீழே தரப்பட்டுள்ள சமன்பாட்டைப் பயன்படுத்திப் பெறுக: 
                                                     Difference=Total Income - Total Expenditure
    1. உச்ச இலாபத்தைக் (highest profit) கணிப்பதற்கு(highest positive difference) கலம் G9 இல் பொருத்தமான சூத்திரத்தை எழுதுக.
    2. கலம் F9 ல் "Highest profit" என எழுதிboldface, italic வழங்குக. கலத்தினிடையே சொல்லை wrap செய்க. 
  2. ஒவ்வொரு மாதத்திற்குமான "Other Expenditure" ஐக் காண்பிப்பதற்கு ஒரு சலாகை வரைபை (Bar chart) வரைக.
  3. "ColumnI" இற்கு "Electricity usage Rank" எனப் பெயரிட்டு கலம் I2 இல் January மாதத்தின் மின்சாரப் பாவனை வரிசையை (Electricity usage rank) கணிப்பதற்குப் பொருத்தமான சூத்திரத்தை எழுதுக. ஏனைய மாதங்களுக்கான மின்சாரப் பாவனை வரிசையைக் கணிப்பதற்கு கலம் I2 இல் எழுதிய சூத்திரத்தைக் கலம் I3 முதல் கலம் I7 வரை பிரதிசெய்க.
விரிதாளை சேமித்து பதிவேற்றுக.

Select file to upload: