நீங்கள் பத்திரிகை விளம்பரம் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்யவுள்ளதாகக் கொள்க. இவ்வினாவில் நீங்கள் பத்திரிகை விளம்பர முகவருக்கு உங்கள் தொலைபேசியின் புகைப்பட இணைப்புடன் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவேண்டும்.

உங்கள் தொலைபேசியின் புகைப்படத்தைக் கொண்ட கோவையை பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்க:

myphone.jpeg 

கீழே தரப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்து  மின்னஞ்சல் மென்பொருள் இடைமுகத்தைப் பெறுக. 

email software interface

கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பத்திரிகை விளம்பர முகவருக்கு அனுப்புவதற்கான மின்னஞ்சல் ஒன்றைத் தயாரித்து அனுப்புக.

  1. newsagent@abcnews.lk இனைப் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியாக பயன்படுத்துக.
  2. மின்னஞ்சலின் Subject ஆக  "Mobile phone for sale" ஐ உள்நுழைக்குக.
  3. மின்னஞ்சலின் உள்ளடக்கமாக: 
    "6 months old, good condition, Rs 12,000, negotiable, contact sunil@abc.com"
  4. பதிவிறக்கிய myphone.jpeg படத்தை இணைக்குக.
  5. இம்மின்னஞ்சலை உங்கள் நண்பருக்கு (ranjan@abc.com) இற்கு பிரதிசெய்க.
  6. மின்னஞ்சலில் வழுக்கள் உள்ளதா எனச் சரிபார்த்து Send ஐக் க்ளிக் செய்க.

Select file to upload: