பாடசாலையொன்றின் தரம் 10 மாணவர்களின் தகவல்களைப் பேணுவதற்கு தரவுத் தளம் ஒன்று தேவைப்படுகிறது. இவ்வினாவில், அட்டவணையைத் தயாரித்து வினவல்(Query) ஒன்றைப் பயன்படுத்தி அவ் அட்டவணையிலிருந்து தகவல்களை பெறவேண்டுமென நீங்கள் கேட்கப்படுகின்றீர்கள்.

  1. "School_GITIndexNo_Q44" எனப் பெயரிட்ட தரவுத்தளமொன்றைத் தயாரிக்குக. (உ.ம்_ 1234567 எனக் கொண்ட மாணவன் school_1234567_Q44 எனத் தரவுத்தளத்திற்குப் பெயரிட வேண்டும்.)
  2. "school" என்ற தரவுத்தளத்தில் பொருத்தமான தரவு வ​கைகளையும் புலங்களையும் பயன்படுத்தி, பின்வரும் தரவுகளைக் கொண்ட "Student" என்ற அட்டவணையைத் தயாரிக்க.
    table
  3. முதன்மைச் சாவிக்குப் மிகப் பொருத்தமான புலத்தைத் தெரிவுசெய்க.
  4. "Student" அட்டவணையிலிருந்து "wellawatte" ஐத் தமது home town ஆகக் கொண்ட மாணவர்களின் பெயரும் (Name) தரமும் (Class) காட்சிப்படுத்தப்படுவதற்குரிய வினவலை இயக்கி அதனைச் சரிபார்த்த பின்பு "HomeTownQuery" எனப் பெயரிடுக.
தரவுத்தளத்தைச் சேமித்த பின்பு பதிவேற்றுக.

Select file to upload: