1. invitation.doc கோப்பினைப் பதிவிறக்கம் செய்க
    2. பாடசாலை இலட்சணையைப் பதிவிறக்கம் செய்க
உங்கள் கணினிக்கு பாடசாலை விளையாட்டுப் போட்டியின்  அழைப்பிதழான invitation.doc கோப்பை பதிவிறக்கஞ் செய்க. கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய  ஆவணத்தை வடிவமைத்து (format) உரு 1 இல் காட்டியவாறு வெளியீட்டைப் பெறுக.
image1
மேற்கூறிய ஆவணத்தை வடிவமைப்பதற்கான (format) இடுபணி:
  1. பாடசலை சின்னத்தை பதிவிறக்கஞ் செய்து அதனை ஆவணத்தில்செருகி, அதனை  கடிதத்தின் உச்சியில் மையப்படுத்துக. நீங்கள் விம்பத்தின் அளவை தேவைக்கேற்ப மாற்றலாம்.
  2. “Gunawadana Maha Vidyalaya" இன் எழுத்துருப்பருமனை 18 இற்கும் “Ella” இன்   எழுத்துருப்பருமனை 15 இற்கும் கூட்டுக.
  3. திகதியை வலப்பக்கமாக நகர்த்துக (Right justify).
  4. திகதியில் உள்ள “th” ஐ ஒரு மெலொட்டாக்குக (superscripts).
  5. கடிதத்தின் உட்பொருளைத் (subject) தடிப்பாக்குக (bold).
  6. உமது ஆவணத்தில் எழுத்து சரிபார்த்தலைச் செய்து, பிழையானஎழுத்துக்கள் இருந்தால்  திருத்துக.
  7. உமது கடிதத்தை NIC_no.doc எனச் சேமித்து (save) பதிவேற்றஞ் செய்க.

Select file to upload: