source code.txt பதிவிறக்கம் செய்க
education.jpg  பதிவிறக்கம் செய்க
 உரு 1 ஐ பதிவிறக்கம் செய்க
உரு 2 இற் காட்டப்பட்டுள்ள ஆதாரமூலக் குறிமுறையைப் (source code) பயன்படுத்தித் தயாரிக்கப்படவுள்ள உரு 1 இல் தரப்பட்ட வலைப்பக்கத்தைக் கருதுக.

 உரு 2 ஆதாரமூலக் குறிமுறை (source code)

HTML ஆதாரமூலத்தையும் education.jpg file ஐயும் உமது கணினிக்குப்  பதிவிறக்கஞ் செய்க. html ஆதாரமூலம் 1 தொடக்கம் 10 வரையுள்ள முகப்படையாளங்களினால் காட்டப்படுவது 10 தவறியுள்ள HTML அடையாள ஒட்டு அல்லது பதங்கள் ஆகும்.

கீழே தரப்பட்டடுள்ள பட்டியலிலிருந்து முகப்படையாளங்களுக்கான சரியான அடையாள ஒட்டுகளை/ பதங்களைத் தெரிந்தெடுத்து, தேவையான வலைப்பக்கத்தைப் பெறுவதற்கு அவற்றை உமது html ஆதரமூலக் குறிமுறையில் எழுதுக. வலைமேலோடியைப் பயன்படுத்தி உமது ஆதாரமூலத்தைச் சோதிக்க.

அது சரியாயின் NIC_no.html எனச் சேமித்து பதிவேற்றுக.

பட்டியல்: {alt, border, caption,center, href, i, b, img,style,table}

Select file to upload: