sportsmeetinvitation.png  ஐ பதிவிறக்கம் செய்க


இவ்வினாவில், பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக நீர் உருவாக்கியுள்ள வரவேற்பிதழ் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டு உமது பாடசாலை அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

வினாவுக்கு முன்பு, கீழேயுள்ள கோப்பினைப் பதிவிறக்கஞ் செய்க :
sportsmeetinvitation.png
மின்னஞ்சல்  மென்பொருள் இடைமுகத்தை திறப்பதற்கு பின்வரும் மீஇணையைத் திறக்க.
Email software interface

உங்கள் அதிபருக்கு தேவையான மின்னஞ்சல் எழுதுவதற்கு இதனைப் பயன்படுத்துக.
பதிவிறக்கஞ்  செய்யப்பட்ட sportsmeetinvitation.png  கோப்பை உங்கள் மின்னஞ்சலில் இணைக்க.
உங்கள் அதிபரின் மின்னஞ்சல் முகவரி:
principal@gunawadana.sch.lk
மின்னஞ்சலின் பிரதான விடயமாக பின்வருவனவற்றைப் பயன்படுத்துக.

Dear Madam,
Please find attached the draft invitation that we prepared for our sports meet. Kindly go through it and let us know whether we should proceed sending it.
Thanking your,
Yours faithfully,

Nilanga Bandara

மின்னஞ்சல் அனைத்தையும் அனுப்ப முன்பு ஏதாவது தவறுகள் உள்ளதா எனப் பரீட்சிக்க. எல்லாம் சரியாயின்  send ஐ சொடக்குக. 

Select file to upload: