1. gunawadanadatabase.accdb கோப்பினைஉமதுகணினிக்குப்பதிவிறக்கஞ்செய்து,     தரவுத்தளத்தைத்திறக்க(உரு1)

  2. தரவுத்தாள்காட்சியில் Students அட்டவணையைத்திறக்க (உரு2)

  3. tld புலத்தை அட்டவணையின் முதன்மை சாவியாக அமைக்க.
  4. பின்வரும் பதிவை(record) Students அட்டவணையில் சேர்க்க.

    பின்னர் அட்டவணை உரு 3 இற் காட்டப்பட்டுள்ளவாறு இருத்தல் வேண்டும்.

  5. Students அட்டவணையிலுள்ள நகரம் (City) மாத்தறை (Matara) இலிருந்து வரும் மாணவர்களின் stld, stName,IsMale, DateOfBirth ஆகிய புலங்களைக் காட்சிப்படுத்துவதற்கான வினவல் (Query) ஒன்றைத்  தயாரிக்குக. அதனை Students Query என சேமித்து அதனை இயக்குக. உரு 4 இல் காட்டப்பட்டுள்ளவாறு வெளியீடு அமைய வேண்டும்.

  6. உமது தரவுத்தளத்தை Nic_no.accdb எனச் சேமித்து, பதிவேற்றஞ் செய்க.

Select file to upload: